விடுதலைப் புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணையா?
crime
war
tna
cvk sivagnanam
By Vanan
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது போர்க்குற்ற விசாரணையை நடாத்துவது சாத்தியமற்றது என்கிறார் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவிகே சிவஞானம்.
சிறிலங்கா அரசாங்கமே விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக மார்தட்டும் இந்தச் சூழலில், அவ்வாறான அமைப்பு இந்த நாட்டில் இல்லை என்று கூறும் அவர்களது கூற்றுக்கு அமைவாக, யாரிடம் இந்த விசாரணைகளை மேற்கொள்வது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எமது ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இது குறித்த விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
குறித்த செவ்வி காணொளி வடிவில்,