இஸ்ரேலின் கொலைக் கருவிகளுக்கு தம்மைத்தாமே காட்டிக்கொடுத்த ஹமாஸ் தலைவர்கள்!

Benjamin Netanyahu Donald Trump Israel-Hamas War Indian Peace Keeping Force
By Niraj David Mar 22, 2025 03:59 PM GMT
Report

 அண்மையில் காசா மீது இஸ்ரேல் வான்படை மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 450 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு, 650 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகின்றது.

அதேவேளை அந்தத் தாக்குதலில் நான்கு முக்கிய தளபதிகள் உட்பட சுமார் 70 வரையிலான ஹமாஸ் உறுப்பினர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் இடைநிலைத் தளபதிகள் பலர் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

அன்றைய தினம் நன்ளிரவில் இஸ்ரேல் மேற்கொண்ட அந்தப் பாரிய தாக்குதலை, 'யுத்தநிறுத்த மீறல்', 'பொதுமக்கள் மீதான அராஜகம்', 'இன அழிப்பு' என்று பொதுப்பார்வையில் உலகம் அடையாளப்படுத்திவருகின்ற அதேவேளை, இஸ்ரேல் அன்றை தினம் மேற்கொண்ட அந்தத் தாக்குதல் என்பது- மிக மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளக்கட்ட கச்சிதமான ஒரு அம்புஷ் தாக்குதல் என்றுதான் கூறுகின்றார்கள் சில இராணுவ ஆய்வாளர்கள்.

இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்: 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025