மற்றுமொரு தலைவர் நீக்கப்பட்டார் - வெளியானது விசேட வர்த்தமானி
North Western Province
SriLanka
Kurunagal
Wariyapola Pradeshiya Sabha
Tilakaratne Bandara Dissanayake
By Chanakyan
குருணால் - வாரியபொல பிரதேச சபையின் தலைவர் பதவியில் இருந்து திலகரத்ன பண்டார திசாநாயக்கவை (Tilakaratne Bandara Dissanayake) நீக்கும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரால் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவின் (Admiral of the Fleet Vasantha Karannagoda) கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திலகரத்ன பண்டார, வாரியபொல பிரதேச சபையின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி