அரசாங்க வேலைக்காக இடம்பெறும் பணமோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Government Employee Sri Lanka Sri Lanka Customs
By Shalini Balachandran May 28, 2024 02:16 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

சுங்கத்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சிவலி அருக்கொட (Seevali Arukgoda) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறான மோசடி தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

போட்டிப் பரீட்சை 

அத்தோடு, அரச துறைக்கு போட்டிப் பரீட்சை எழுதுபவர்களை இலக்காகக் கொண்டு இந்த மோசடி செயற்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க வேலைக்காக இடம்பெறும் பணமோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning Government Jobs Employee

இதனடிப்படையில், சுங்கத் திணைக்களத்தில் இணைவதற்கு அவ்வாறானதொரு முறைமை இல்லை எனவும் போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களே வேலைவாய்ப்புக்கு அமர்த்தப்படுவார்கள் எனவும் சிவலி அருக்கொட​ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

தரம் 5 புலமைப்பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவித்தல்

தரம் 5 புலமைப்பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026