வடமாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை! (காணொளி)
Corona
Health
Jaffna
People
SriLanka
By Chanakyan
வடமாகாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைய தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் வடக்கில் 32 பேர் உட்பட, யாழ். மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தெகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,