நாட்டில் இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Sri Lanka Sri Lanka Food Crisis Import
By Harrish Jan 18, 2025 05:57 AM GMT
Report

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயத்தினை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் கூறியுள்ளார்.

அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு : பிரதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு : பிரதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இனிப்பு பண்டங்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“ தரமற்ற உணவுகளை உட்கொள்வதன் காரணமாக நுகர்வோர் இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, உணவு ஒவ்வாமை, சுவாச நோய் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுக்கின்றனர்.

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Warning Issued For Imported Sweets Sri Lanka

எனவே சந்தைக்குக் கொண்டு வரப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

இல்லையெனில் அவற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியாது.” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்டின் தொடக்கத்தில் தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் - யார் தெரியுமா..!

ஆண்டின் தொடக்கத்தில் தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் - யார் தெரியுமா..!

மன்னாரை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

மன்னாரை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025