பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Sri Lanka
By Beulah
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், சந்தையில் மாம்பழம் உள்ளிட்ட பழங்களை பழுக்க வைக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அத்துடன், சந்தையில் கிடைக்கும் பல பழங்களில் இந்த நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், நுகர்வோர் பழங்களை வாங்கும் போது கவனமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி