இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
covid
warning
indian tourists
By Sumithiran
நாட்டிற்கு மீண்டும் இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன ந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தியாவில் இருந்து பலர் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.