இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Children's Day Sri Lanka Colombo Hospital Colombo National Hospital Hospitals in Sri Lanka
By Thulsi Apr 03, 2025 04:48 AM GMT
Report

இலங்கையில் ஒட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் (Lady Ridgeway Hospital for Children) வைத்திய நிபுணர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு நாட்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஒட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் ஸ்வர்ணா விஜேதுங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு : யாழில் துயரம்

பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு : யாழில் துயரம்

நாளுக்கு நாள் அதிகரிப்பு

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் (Srilanka) 93 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த நிலை இருப்பது கண்டறியப்பட்டது.

இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் | Warning To Parents Regarding Children

அதன் பிறகு, அது முறையாக செய்யப்படவில்லை. இப்போது பயணம் தொடங்குகிறது. நமக்கு வேறு பெறுபேறுகள் கிடைக்கும்.

ஏனென்றால் இது உலகம் முழுவதும் ஒரு வளர்ந்து வரும் போக்கு காணப்படுகிறது. இலங்கையில் இந்நிலையை எதிர்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நாங்கள் உணர்கிறோம். அதை விரைவாக அடையாளம் காண்பது முக்கியம்.

குணப்படுத்த முடியும்

ஆரம்ப நிலையிலேயே இதை நாம் அடையாளம் காண முடிந்தால், இரண்டரை முதல் ஐந்து வயதிற்குள் இதனை குணப்படுத்த முடியும் என ஸ்வர்ணா விஜேதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் | Warning To Parents Regarding Children

இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவாமாலகே, ஒட்டிசம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ள குழந்தைகளை அடையாளம் காண பெற்றோரின் பங்களிப்பும் அவசியம் என தெரிவித்துள்ளார்.  

மேலும், ஒட்டிசம் என்பது, வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படக்கூடிய சிறிய மாற்றமாகும். குழந்தைகளின் மூளையானது, முதல் ஐந்து வருடக் காலப்பகுதியிலேயே, 80 சதவீதம் வளர்ச்சி அடைகின்றது.

அதனால், அந்த வயதுக் காலத்திலேயே இந்நோய் அறிகு​றியைக் கண்டறிந்தால், அவர்களை அந்நிலைமையிலிருந்து மாற்றிக்கொள்வது இலகுவானது.  

பெட்ரோல் குண்டு வீசி ஐந்து வயது சிறுவனை கொன்றவர்கள் சிக்கினர்!!

பெட்ரோல் குண்டு வீசி ஐந்து வயது சிறுவனை கொன்றவர்கள் சிக்கினர்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்