பண்டிகை காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
Sinhala and Tamil New Year
Sri Lankan Peoples
By Laksi
இலங்கை மக்களுக்கு பண்டிகைக் காலத்தில் இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மோசடி
இதன்போது காலாவதியான பொருட்களின் தகவல்கள் மாற்றப்பட்டு, பண்டிகைக் காலங்களில் விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்