இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Sri Lanka Air Force
By Dhilak Mar 18, 2026 06:28 AM GMT
Report

முறையான அனுமதி இல்லாமல் நாட்டில் ட்ரோன்களைப் பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு நினைவூட்டி இலங்கை விமானப்படை (SLAF) ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விமானப்படை, உயர் பாதுகாப்பு மண்டலங்களில் அனுமதி இல்லாமல் ட்ரோன்களை இயக்கிய நபர்கள் மீது இதற்கு முன்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை வந்தடைந்த இரண்டு எல்.பி எரிவாயு கப்பல்கள்

இலங்கையை வந்தடைந்த இரண்டு எல்.பி எரிவாயு கப்பல்கள்

அறிவிப்பின் நோக்கம்

இந்த நிலையில், ட்ரோன்களைப் பறக்கவிட விரும்பும் எவரும் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள எச்சரிக்கை | Warning To Those Flying Drones Without Permission

ட்ரோன் இயக்குபவர்களின் சட்டச் சிக்கல்களையும் சிரமங்களையும் தடுப்பதோடு, தேசியப் பாதுகாப்பைப் பேணுவதையும் இந்த அறிவிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளதாக இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மோதல்களில் இலங்கை எந்தப் பக்கமும் சாராது

மத்திய கிழக்கு மோதல்களில் இலங்கை எந்தப் பக்கமும் சாராது

நாமலின் திருமணத்திற்கான மின் கட்டண விசாரணை! உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

நாமலின் திருமணத்திற்கான மின் கட்டண விசாரணை! உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017