கறுப்பு ஜீலை கலவரம்...41 வருடங்கள் கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை : வசந்த முதலிகே சுட்டிக்காட்டு

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Politician Sri Lanka
By Sathangani Jul 24, 2024 04:38 AM GMT
Report

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜீலை(Black July) கலவரத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 41 வருடங்கள் கடந்தும் மக்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் போராட்ட முன்னணியின் தலைவர் வசந்த முதலிகே (Wasantha Mudalige) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை புகுத்தி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்காமல் அரசியல் வாதிகள் இழுத்தடிக்கின்றனர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்றைய தினம் (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கறுப்பு ஜூலை கலவரம்- நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள்: பிரித்தானிய எம்.பி உமா குமாரனின் பதிவு

கறுப்பு ஜூலை கலவரம்- நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள்: பிரித்தானிய எம்.பி உமா குமாரனின் பதிவு

கறுப்பு உடை இனக்கலவரம்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் உள்ள இந்த வளங்கள் விற்கப்படுகின்றன. மக்கள் அன்றாடம் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதில் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

கறுப்பு ஜீலை கலவரம்...41 வருடங்கள் கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை : வசந்த முதலிகே சுட்டிக்காட்டு | Wasantha Mudalige Speech About Black July Conflict

இந்த அரசாங்கம் மக்கள் தொடர்பில் எந்தவித கரிசனையும் கொள்வதில்லை. மாறாக இவர்கள் மக்களை துன்பத்துக்கு ஆளாக்குவதிலும் எமது நாட்டின் வளங்களை அந்நிய சக்திகளுக்கு விற்பனை செய்வதிலே முனைப்பு காட்டி வருகின்றனர். நாங்கள் மக்களுக்காகவே போராடுகின்றோம் மக்கள் நலன் சார்ந்தே நாங்கள் செயற்படுகின்றோம்.

1983 ஆம் ஆண்டு கறுப்பு உடை இனக்கலவரம் கொழும்பில் இடம் பெற்ற பொழுது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 41 வருடங்கள் கடந்துள்ளன.

கறுப்பு ஜூலை நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம்

கறுப்பு ஜூலை நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம்

ஒடுக்கி ஆளப்படும் தமிழ் மக்கள் 

மக்களுக்கான தீர்வு இந்த அரசாங்கத்தினால் சரி இந்த சிங்கள அரசியல்வாதிகளினாலோ தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக தமிழ் மக்கள் ஒடுக்கி ஆளப்பட்டுக் கொண்டு வருகின்றனர்.

கறுப்பு ஜீலை கலவரம்...41 வருடங்கள் கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை : வசந்த முதலிகே சுட்டிக்காட்டு | Wasantha Mudalige Speech About Black July Conflict

இந்த நாட்டின் பிரச்சினை இனங்களுக்கு இடையிலான சமரசங்கள் தீர்த்து வைக்கப்படவில்லை. மாறாக இனம், மதம் மொழி என்ற பாகுபாடுகளை மக்களுக்குள் திணித்து அதன் மூலம் அரசியல் இலாபத்தையே இந்த அரசியல்வாதிகள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இனங்களைப் பிரித்து மதங்களைப் பிரித்து அதனூடாக குளிர் காய்ந்த அரசியல்வாதிகள் தங்கள் பொக்கட்டுகளை நிரப்பவே இந்த நாடாளுமன்றத்தை அலங்கரித்தனர்.

சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை புகுத்தி அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்காமல் பல வருடங்களாக இவர்கள் இழுத்தடிப்பு செய்தனர்.” என வசந்த முதலிகே தெரிவித்தார்.

யாழில் அனுஷ்டிக்கப்பட்ட கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள்

யாழில் அனுஷ்டிக்கப்பட்ட கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி