நாட்டின் சில பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
People
SriLanka
Kelani
Water Cut
Water Supply Board
By Chanakyan
நாளை காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையான 12 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
களனி முதுன்கொட நீர்வழிப்பாதையின் திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுள்ளது.
அதன்படி சியம்பலாபேவத்த, பியகம, தெல்கொட, உடுபில - அனுருமுல்ல, கேரகல, தெமலகம, கதுபொட, தெனடன, பெலஹெல, இந்தொலமுல்ல, தொம்போ, நாரங்வல, வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு நடைமுறைப்பாடுத்தப்படவுள்ளது.