இன்னும் 20 வருடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயத்தில் இலங்கை - அதிபரின் எச்சரிக்கை

Ranil Wickremesinghe Sri Lankan Peoples
By Beulah Aug 17, 2023 02:13 AM GMT
Report

இலங்கையில் இன்னும் 20 வருடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்றைய தினம் (16) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கல்வி முறையில் மாற்றம்

இன்னும் 20 வருடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயத்தில் இலங்கை - அதிபரின் எச்சரிக்கை | Water Shortage In Sri Lanka After 20 Years Ranil

அத்துடன், மக்கள் இப்போதிருந்தே இதற்கு தயாராக வேண்டும் என அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் எதிர்காலம் குறித்து உரையாற்றிய அதிபர், கல்வி முறையை மாற்றாவிட்டால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025