செவ்வாய் கிரகத்தில் நீராதாரம்: உறுதி செய்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்

NASA Europe Indian Space Research Organisation Water Technology
By Shadhu Shanker Jan 20, 2024 09:18 AM GMT
Report

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய வசதிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறியும் ஆய்வுகளை விண்வெளி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே இருந்தாலும், அவை உறுதிப்படுத்தப்படவில்லை.

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம்

தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் "பிரிசெப்ட்" என்ற ரோவர், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம்: உறுதி செய்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் | Water Source On Mars Confirme European Space Agenc

பிரிசெப்ட் ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோஸ் என்ற பள்ளத்தாக்கில் ஆய்வு நடத்தி வருகின்றது.

ஏற்கனவே அந்தப் பள்ளத்தாக்கில், நீர் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உள்ளாடைக்குள் வெடிபொருட்களை கடத்திச் சென்ற பெண் கைது

உள்ளாடைக்குள் வெடிபொருட்களை கடத்திச் சென்ற பெண் கைது

உறுதி செய்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்

இந்நிலையில், பிரிசெப்ட் ரோவர், ஜெசெரோஸ் பள்ளத்தாக்கில் உள்ள மண்ணில் உள்ள நீரின் அளவை அளவிடும் சோதனைகளை நடத்தியது.

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம்: உறுதி செய்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் | Water Source On Mars Confirme European Space Agenc

அந்த சோதனைகளின் முடிவில், செவ்வாய் கிரகத்தில் சுமார் 3.7 கிமீ தொலைவிற்கு பனிக்கட்டி படலம் இருப்பதாகவும், இவை உருகினால் அந்த கிரகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.    

இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி

இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026