தொடரும் நீர் வெட்டு - தவிக்கும் கொழும்பு வாழ் மக்கள்

Colombo Water Cut Water Board
By Abi Apr 04, 2026 04:26 AM GMT
Report

நிலவும் சீரற்ற காரணமாக கொழும்பில் பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர் விநியோகத் தடை இன்றும் (04.04.2026) தொடர்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோரின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையை 24 மணித்தியாலங்களில் இருந்து 18 மணித்தியாலங்களாகக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்று (03.04.2026) மாலை அறிவித்திருந்தது.

கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை

கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை

நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளது

அதன்படி, கால அட்டவணைக்கு அமைவாக எதிர்வரும் 10ஆம் திகதி வரை அந்தப் பகுதிகளில் அவ்வப்போது நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளது.

தொடரும் நீர் வெட்டு - தவிக்கும் கொழும்பு வாழ் மக்கள் | Water Supply Disruption Continues In The Country

பாதுக்கை, ஹோமாகம, பெலவத்தை மற்றும் பன்னிப்பிட்டிய உள்ளிட்ட சில பகுதிகளில் இந்தத் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதற்கமைய முதற்கட்டத்தின் கீழ், பாதுக்கை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல் நேற்று பிற்பகல் 2.00 மணி வரைநீர் விநியோகத் தடை திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஹோமாகம பகுதியில் நேற்று (03) இரவு 8.00 மணி முதல் இன்று (04) பிற்பகல் 2.00 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்: உயிருடன் விமானிகளை பிடித்தால் பரிசு - ஈரான் அறிவிப்பு

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்: உயிருடன் விமானிகளை பிடித்தால் பரிசு - ஈரான் அறிவிப்பு

தடையின்றி நீர் விநியோகத்தை வழங்க நடவடிக்கை

மேலும், பெலவத்தை பகுதியில் இன்று (04) இரவு 8.00 மணி முதல் நாளை அதாவது ஏப்ரல் 5ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை நீர்வெட்டு நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த பகுதிகளில் நீர் விநியோகத்தை நிறுத்தும் நடைமுறை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடரும் நீர் வெட்டு - தவிக்கும் கொழும்பு வாழ் மக்கள் | Water Supply Disruption Continues In The Country

அத்துடன் பத்தரமுல்ல, பாமன்கடை, வெள்ளவத்தை மற்றும் நாவல ஆகிய பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

எவ்வாறாயினும், நீர்வெட்டு அமுல்படுத்தப்படாத நாட்களில் தடையின்றி நீர் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.    

பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் - வார ராசிபலன்

பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் - வார ராசிபலன்

ஆட்டம் காட்டும் ஈரான்..! எகிறும் உலக உணவுப் பொருட்களின் விலைகள்

ஆட்டம் காட்டும் ஈரான்..! எகிறும் உலக உணவுப் பொருட்களின் விலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015