ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகள் - ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம்
Canada
By pavan
வயது மூப்புடன் ஏற்படக்கூடிய ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகளை கனேடிய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும் என்பது குறித்து கனேடிய ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றைய மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி என்பனவற்றின் ஊடாக ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்த முடியும் அல்லது ஞாபக மறதி ஏற்படுவதனை தாமதப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வு முடிவு

இந்த ஆய்வு ஒன்றாரியோவின் லண்டனில் ஆய்வாளர் மொன்டிரோ ஒடாஸோ தலைமையிலான குழுவினரால் மேற்கொண்டுள்ளபட்டது.
இதன்படி, மருந்து மாத்திரைகளை விடவும் இந்த உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி ஊடாக ஞாபக மறதி நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி