வரலாறு கண்டிராத மோசமான நிலை! அபாயசங்கு ஊதிய ரணில்
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
வரலாறு கண்டிராத மோசமான நிலையை எதிர் கொள்ளப்போகின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாட்டு மக்களுக்காக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
திறைசேரியில் பணம் இல்லை, மின்வெட்டு 15 மணி நேரமாகலாம்,
ஒரு நாளைக்கு போதுமான பெட்ரோலே கையிருப்பில், எரிவாயுவுக்கு டொலரை தேட வேண்டியுள்ளது,
பணவீக்கம் அதிகரிக்கும், எரிபொருள் விற்பனையில் நட்டம். என எதிர்கொள்ள வேண்டிய அனைத்து அபாய நிலைகளையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்