போராளிகளை தமிழ் மக்கள் கைவிட்டது ஏன்? ஜே.வி.பியிடம் இருந்து முன்னாள் போராளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய சில பாடங்கள்!!
Sri Lankan Tamils
Tamils
Indian Peace Keeping Force
By Niraj David
சிங்கள இனத்துக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஜே.வி.பி என்ற தரப்பை சிங்கள மக்கள் பெரு வெற்றியடைச் செய்து நாடாளுமன்றம் அனுப்பி வைத்துள்ள அதேவேளை, மறுபக்கம் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தமது முழு வாழ்கையையுமே தொலைத்துவிட்டு நிற்கின்ற முன்னாள் போராளிகளை தமிழ் இனம் புறம்தள்ளி வைத்த காட்சியை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காணமுடிந்தது.
ஏன் அப்படி நடந்தது. ஜே.வி.பியுடன் ஒப்பிடுகின்ற போது முன்னாள் போராளிகள் அப்படி என்ன தவறு இழைத்திருந்தார்கள்?
எதற்காகத் தமிழ் மக்கள் முன்னாள் போராளிகள் அத்தனை பேரையும் தோற்கடித்திருந்தார்கள்?
ஜே.வி.பி. இடம் இருந்து முன்னாள் போராளிகள் ஏதாவது பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டுமா?
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்… 13 மணி நேரம் முன்
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி