எமக்கு கோட்டாபயவே வேண்டும் - தங்காலை மற்றும் கண்டியில் பேரணி
kandy
srilankan politics
we want gotta
By Kiruththikan
'கோட்டாபயவே எமக்கு அரச தலைவர்' என தங்காலை மற்றும் கண்டியில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி அவருக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் காலிமுகத்திடலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி