கோட்டாபயவை அணுகுண்டு என நினைத்தோம்! அவர் வெற்றுத் தோட்டாவே - தேரர்கள் சீற்றம் என்கிறது ஜே.வி.பி
JVP
Gotabhaya Rajapaksa
Chandrasekar
SLPP
SriLanka
By Chanakyan
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அரும்பாடுபட்டவர்களே இந்மத அரசாங்கத்தை வெறுத்தொதுக்கும் அளவிற்கு உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் இரா.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதில் பௌத்த தேரர்களே முக்கிய பங்கு வகித்துள்ளனர் எனவும் சகல பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய அணுகுணடு என நினைத்தோம் ஆனால் அது வெற்றுத் தோட்டங்களாகவே இருக்கின்றன என தேரர்கள் நனைக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழின் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கி முழுமையான செவ்வியின் காணொளி,
1ம் ஆண்டு நினைவஞ்சலி