சபதம் எடுத்தே பதவியில் ஏறினேன்! சதி முயற்சிகளை முறியடிப்போம் - மஹிந்த சூளுரை
Sri Lanka
Colombo
Gotabhaya Rajapaksa
By Vasanth
"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான மிகவும் சக்தி வாய்ந்த அரச கூட்டணியைப்பிளவுபடுத்த உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் சதி முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்தச் சதித்திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியைப் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களே எனக்குத் தந்தார்கள். கட்சியில் ஏகோபித்த ஆதரவுடன் தலைமைப் பதவியைப்பொறுப்பெடுத்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி