அரசுக்கெதிரான எழுச்சி போராட்டத்தில் பங்குபற்றுவோம் - மைத்திரி தரப்பு கடும் எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
SL Protest
Dayasiri Jayasekara
By Sumithiran
வெகுதொலைவில் இல்லை
தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபடும் நாள் வெகுதொலைவில் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
"மக்கள் ஐந்து அல்லது ஆறு நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும், பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
அனைத்துக் கட்சி அரசாங்கம்
காலதாமதமின்றி அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கும் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
ஒரு கட்சியில் இருவர் மட்டுமே பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும், அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 21 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி