திருமலையில் ஆயுதங்கள் மீட்பு : செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

Sri Lanka Police Trincomalee Sri Lanka Police Investigation
By Independent Writer Apr 08, 2026 11:28 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: Buharys Mohamed

திருகோணமலை - ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவிலுள்ள பகுதியில் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து இன்று (08) காலை குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

போர் நிறுத்தத்துக்கு மத்தியில் குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்

போர் நிறுத்தத்துக்கு மத்தியில் குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்

மீட்கப்பட்ட ஆயுதங்கள் 

இதன்போது 694 துப்பாக்கி ரவைகள், 61 ரக மோட்டார் குண்டுகள் 04, மோட்டார் பியுஸ் 02, மோட்டார் குண்டு மின்னேற்றி 06, ஆர்.பி.ஜி.குண்டு 01 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

திருமலையில் ஆயுதங்கள் மீட்பு : செயலிழக்கச் செய்ய நடவடிக்கை | Weapons Recovered In Trincomalee

இந்த நிலையில் சேருநுவர காவல்துறை பிரிவின் பிரதி காவல்துறை மற்றும் ஈச்சிலம்பற்று காவல் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் குறித்த சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்களை விசேட அதிரடிப்படையின் உதவியுன் செயலிழக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : சபையில் கேள்வியெழுப்பிய நாமல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : சபையில் கேள்வியெழுப்பிய நாமல்

காவல்நிலையத்தில் கைவரிசையை காட்டிய சிறிலங்கா இராணுவ வீரர் கைது

காவல்நிலையத்தில் கைவரிசையை காட்டிய சிறிலங்கா இராணுவ வீரர் கைது


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026