உக்ரைனில் பயங்கர ஆயுதங்கள் பயன்பாடு ! தடுமாறும் யுத்த களம்
By Vanan
உக்ரைன் யுத்த களங்களில் பாவிக்கப்படுகின்ற சில ஆயுதங்கள் யுத்தத்தின் முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஒருசில ஆயுதங்கள் அந்த யுத்தத்தின் போக்கினையே முற்றாக மாற்றிவிடும் வகிபாகத்தை வகித்து வருகின்றன.
அப்படி, உக்ரைன் யுத்த களங்களில் ரஷ்வினாலும், உக்ரைன் தரப்பினாலும் பாவிக்கப்பட்டு வருகின்ற ஒருசில முக்கியமான ஆயுதங்கள் பற்றிப் பேசுகிறது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவணம்,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி