வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
weather
sri lanka
alert
By Vanan
இலங்கையின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சபர்கமுவ, மத்திய, மேல், வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மத்திய, சப்கரமுகவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மவாட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்