வடக்கு கிழக்கில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் : புயலாக மாறும் என எச்சரிக்கை!

Sri Lanka TN Weather Weather
By pavan Dec 02, 2023 04:55 PM GMT
Report

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவாகி இலங்கையின் வடக்கு கடற்கரையை நெருங்கி வருகிறது.

யாழில் கோர விபத்து:சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்(படங்கள்)

யாழில் கோர விபத்து:சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்(படங்கள்)

மக்களுக்கு எச்சரிக்கை 

மேற்கு நோக்கி கனமானது வடமேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்வரும் 4ஆம் திகதி புயலாக உருவாகி இந்தியாவின் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் : புயலாக மாறும் என எச்சரிக்கை! | Weather Today Sri Lanka

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு, மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருக்குணாலய, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காஸா மீதான தாக்குதலில் புதிய வியூகத்தை கையாளும் இஸ்ரேல்!

காஸா மீதான தாக்குதலில் புதிய வியூகத்தை கையாளும் இஸ்ரேல்!

பலத்த மழை

இந்த கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் உடனடியாக கரையோரப் பகுதிக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படவுள்ள அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவ மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகம் கோரப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் : புயலாக மாறும் என எச்சரிக்கை! | Weather Today Sri Lanka

இந்த மோசமான காலநிலையின் தாக்கத்தினால் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்திய அணி படைத்த புதிய சாதனை

இந்திய அணி படைத்த புதிய சாதனை

ReeCha
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021