இலங்கையின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் - 2.0 ஆக பதிவு
Sri Lanka
By pavan
இலங்கையில் மத்திய பகுதியில் கம்பளை மாவட்டத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் (06) இரவு வேளையில் பதிவாகியிருந்ததாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
2.0 ரிக்டர்
குறித்த நிலநடுக்கமானது 2.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்