காதலர்தினத்தன்று நடந்த பிரதமரின் திருமண நிச்சயதார்த்தம்
Valentine's day
Australia
By Sumithiran
காதலர் தினத்தன்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிச்சயதார்த்தம் நடந்தது.
பிரதமரின் வாழ்க்கைத்துணைவியான ஜோடி ஹைடன் பிரதமரின் கையைப் பிடித்தார்.
60 வயதான அந்தோனி அல்பானீஸ், 45 வயதான ஜோடி ஹேடனை 2020 இல் சந்தித்தார்.
வரலாறு படைத்த நிச்சயதார்த்தம்
பிரதமராக பணியாற்றும் போது நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட முதல் அவுஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் என்பதால் இந்த நிச்சயதார்த்தம் வரலாறு படைக்கிறது.
She said yes ❤️ pic.twitter.com/aU1Mk2WInH
— Anthony Albanese (@AlboMP) February 14, 2024
அல்பானீஸ் ஒருமுறை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 23 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி