மீண்டும் விண்வெளிக்கு பறக்க தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்

NASA Sunita Williams
By Jaso Apr 01, 2025 06:14 PM GMT
Report

மீண்டும் விண்வெளிக்கு பறக்க தயாராக உள்ளதாக சுனிதா வில்லியம்ஸ்(sunita williams) தெரிவித்துள்ளார்.

விண்வெளி மையத்தில் இருந்து திரும்பிய பின்னர், நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் முதல் முறையாக ஊடகங்களுக்கு உரையாற்றினர். மீண்டும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பறப்பீர்களா என்று கேட்டபோது, ​​இரு விண்வெளி வீரர்களும் மீண்டும் பறப்போம் என தெரிவித்தனர்.

ஸ்டார்லைனர் மிகவும் திறமையான விண்கலம்

இது தொடர்பாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவிக்கையில், ஸ்டார்லைனர் மிகவும் திறமையான விண்கலம். சில விஷயங்களை சரி செய்ய வேண்டும். இது நிறைய திறன்களைக் கொண்டுள்ளது. பயிற்சி எங்களைப் புறப்படத் தயார்படுத்தியது. புதிய சவால்களுக்கு தயாராக எங்களுக்கு உதவியது. என்னை நானே பாராட்டிக் கொள்கிறேன். 

மீண்டும் விண்வெளிக்கு பறக்க தயாராகும் சுனிதா வில்லியம்ஸ் | Well Fly Again Sunita Williams

ஆனால் மீண்டும் அங்கு செல்ல எங்களைத் தயார்படுத்தியதற்காக எங்கள் பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் நாங்கள் தரையிறங்கிய தருணத்திலிருந்து, எங்கள் ஆதரவுக் குழு எங்களுடன் இருந்து, எங்கள் வலிமையை மீண்டும் பெற உதவுகிறது. எங்களை வழிநடத்துகிறது.

மத்திய கிழக்கில் தொடரும் அதிரடி தாக்குதல்கள்: குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

மத்திய கிழக்கில் தொடரும் அதிரடி தாக்குதல்கள்: குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

என் தந்தையின் தாய் நாடான இந்தியாவுக்கு கண்டிப்பாக செல்வேன்; விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா அற்புதமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

  09 மாதங்களாக நீடித்த 08 நாள் பயணம்

 இதற்கிடையே, 'நாங்கள் மீண்டும் ஸ்டார்லைனரைப் பயன்படுத்துவோம். போயிங் மற்றும் நாசா உறுதிபூண்டுள்ளதால், அதை சரிசெய்து, அதைச் செயல்பட வைப்போம்'' என்று வில்மோர் தெரிவித்தார்.

மீண்டும் விண்வெளிக்கு பறக்க தயாராகும் சுனிதா வில்லியம்ஸ் | Well Fly Again Sunita Williams

கடந்த வருடம் ஜூன் மாதம், 5ம் திகதி, சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணமானார். அவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார். எட்டு நாட்களுக்கான பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9 மாதங்களாக நீடித்தது. சமீபத்தில் இருவரும் பத்திரமாக பூமி திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் குடியேற விரும்புபவர்களுக்கு அரிய வாய்ப்பு

இத்தாலியில் குடியேற விரும்புபவர்களுக்கு அரிய வாய்ப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016