பிரித்தானியா - நோர்தம்ரன் பகுதியில் இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா

United Kingdom Festival Tamil
By Raghav Oct 01, 2024 03:15 AM GMT
Report

பிரித்தானியாவில் (United Kingdom) நோர்தம்ரன் பகுதியில் நோர்தம்ரன் தமிழ் விளையாட்டுக்கழகம் மற்றும் நோர்தம்ரன் தமிழ் கல்விக்கூடம் இணைந்து நடத்திய விளையாட்டு விழா வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது கடந்த 29ஆம் திகதி caroline chisolm பாடசாலையில் காலை நடைபெற்றுள்ளது.

குழந்தைகளுக்கான மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா

குழந்தைகளுக்கான மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா

கிராமிய விளையாட்டுகள் 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நோர்தம்டன் மேஜர் கலந்து சிறப்பித்ததுடன் ஐக்கிய இராச்சிய தேசியக் கொடியையும் ஏற்றி வைத்துள்ளார்.

பிரித்தானியா - நோர்தம்ரன் பகுதியில் இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா | Well Placed Tamil Sports Festival Northamran Uk

இந்த விளையாட்டு நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கரப்பந்தாட்டம் மற்றும் பெரியவர்களுக்கான கிராமிய விளையாட்டுகள் என்பன நடைபெற்றதுடன், வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விளையாட்டுப்போட்டி பிரித்தானியாவில் முதல் தடவையாக நடைபெற்றதோடு, நிகழ்விற்கான நிதி பங்களிப்பினை நோர் தம்டன் தமிழ் வர்த்தகர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேபாள காலநிலை பேரழிவு: 200 பேர் பலி - பலர் மாயம்

நேபாள காலநிலை பேரழிவு: 200 பேர் பலி - பலர் மாயம்

சிரியா மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 37 பேர் உயிரிழப்பு

சிரியா மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 37 பேர் உயிரிழப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025