கொழும்பு வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து!
Colombo
Sri Lanka
Fire
Accident
By pavan
கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் சற்றுமுன் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள நோலிமிட் எ-னும் ஆடை விற்பனை நிலையத்திலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
உயிர் சேதம்
மேலும், கடைக்குள் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் களத்தில் இருக்கும் எமது ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
அதேவேளை, தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/1170aff9-7231-4a63-b8ec-8e6f9a916ad5/24-660019433a8ce.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3e784677-0cea-4ec2-b08f-6edddda8df1f/24-66001943b7ebc.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 5 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்