வெல்லவாய நீதவான் அதிரடியாக பணியில் இருந்து இடைநிறுத்தம்
Sri Lanka Police
Sri Lanka
Law and Order
By Sathangani
வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறை மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இந்த பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதவான் வழங்கிய சில தீர்ப்புகள் குறித்து காவல்துறை மா அதிபரினால் பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
நீதிச் சேவை ஆணைக்குழு
இந்தநிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணையே இந்த பணி இடைநிறுத்தத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (30) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
4 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்