ரி20 உலககிண்ண தொடர் : சிம்பாப்வே அணியை துவம்சம் செய்த மேற்கிந்தியத்தீவுகள்

West Indies cricket team Mumbai Zimbabwe national cricket team T20 World Cup 2026
By Jaso Feb 23, 2026 06:10 PM GMT
Report

 ரி-20 உலக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 107 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதிக ஓட்டங்களை குவித்த வீரர்

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை குவித்தது.

ரி20 உலககிண்ண தொடர் : சிம்பாப்வே அணியை துவம்சம் செய்த மேற்கிந்தியத்தீவுகள் | West Indies Beat Zimbabwe

துடுப்பாட்டத்தில் Shimron Hetmyer அதிகபட்சமாக 85 ஓட்டங்களையும், Rovman Powell 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி Richard Ngarava மற்றும் Blessing Muzarabani ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 17.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

பந்துவீச்சிலும் அசத்தல் 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Brad Evans அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ரி20 உலககிண்ண தொடர் : சிம்பாப்வே அணியை துவம்சம் செய்த மேற்கிந்தியத்தீவுகள் | West Indies Beat Zimbabwe

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Gudakesh Motie 04 விக்கெட்டுக்களையும் Akeal Hosein 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பெற்ற இந்த ஓட்ட எண்ணிக்கையானது, ரி 20 உலகக்கிண்ணப் போட்டி வரலாற்றில் ஒரு அணி பெற்ற இரண்டாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

இந்தச் சாதனைக்குச் சொந்தமான இலங்கை அணி, 2007 ஆம் ஆண்டில் கென்யாவிற்கு எதிராக 260 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

images -espncricinfo

ஆசிரியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஆசிரியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

காவல் நிலையத்தில் காதலனுக்கு போதை கலந்த தேநீரை கொடுக்க முயன்ற காதலி கைது

காவல் நிலையத்தில் காதலனுக்கு போதை கலந்த தேநீரை கொடுக்க முயன்ற காதலி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026