ரி20 உலகக் கிண்ண தொடர்: அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி

United States of America Andre Russell T20 World Cup 2024
By Aadhithya Jun 22, 2024 11:24 AM GMT
Report

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் (West Indies) அணி அமெரிக்காவை (USA) எளிதாக வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

நேற்றையதினம் (21) இடம்பெற்ற நடந்த இந்த போட்டியில் மேற்கிந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இந்த நிலையில், மேற்கிந்திய அணி பந்துவீச்சாளர்களின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அமெரிக்கா 128 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டது.

ரி20 உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆபிரிக்கா வெற்றி

ரி20 உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆபிரிக்கா வெற்றி

பந்து வீச்சு

பந்து வீச்சில் ஆண்ட்ரே ரசல் (Andre Russell) 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளதோடு சுழற்பந்துவீச்சாளர் ரோஸ்டன் சேஸ் (Roston Chase) 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இலகுவான இலக்கை விரட்டிய மேற்கிந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ‌‌‌‌ஷே ஹோப் (Shai Hope) - சார்ல்ஸ் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

ரி20 உலகக் கிண்ண தொடர்: அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி | West Indies Vs Usa T20 World Cup 2024

ஹோப் அதிரடியாக விளையாட, சார்ல்ஸ் நிதானமாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 67 ஓட்டங்கள் எடுத்தது. சார்ல்ஸ் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் அதன் பின்னர் வந்த நிக்கோலஸ் பூரனும் அதிரடியை தொடர்ந்தார்.

இறுதியில் மேற்கிந்திய அணி அணி 10.5 ஓவர்களில் 130 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ரி20 உலகக் கோப்பையில் புதிய சாதனையொன்றை படைத்த பேட் கம்மின்ஸ்

ரி20 உலகக் கோப்பையில் புதிய சாதனையொன்றை படைத்த பேட் கம்மின்ஸ்

நாட்டை வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் அணி: தோல்விக்கான காரணத்தை கூறும் தலைவர்

நாட்டை வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் அணி: தோல்விக்கான காரணத்தை கூறும் தலைவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026