மக்கள் என்ன எலிகளா? அரசாங்கத்தை கடுமையாகச் சாடிய சஜித்
By Chanakyan
அடுத்த கொத்தணிக்கு தலைமை தாங்குவா அரசு தயாராகின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில்,
சுற்றுலா சுழற்ச்சி முறையின் அடிப்படையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலாத் தளங்களைத் திறப்பதன் மூலம் இந்த நாட்டு மக்களை ஆய்வக எலிகளாக மாற்றும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
அதனடிப்படையில் வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான நோக்கம் என்னவென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்