பிரியந்த கொலையின் பின்னணி என்ன?? உயிருடன் எரிக்கப்பட்ட பொதுமக்கள் - முக்கிய செய்திகளின் தொகுப்பு (காணொளி)
Corona
People
Pakistan
Schools
Myanmar
Priyantha
By Chanakyan
* மியன்மாரில் கிராம மக்கள் 11 பேரை இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
* பண்டிகை காலங்களில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
* பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்படாவிடின் மீண்டும் பாடசாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்படலாமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண (Upul Rohana) தெரிவித்துள்ளார்.
* பாகிஸ்தானில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் மரணம் எவ்வாறு தம்மால் நிகழ்த்தப்பட்டது என்பதை இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்