ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : வாட்சப்பின் சூப்பர் அப்டேட்

WhatsApp Meta Technology
By Raghav Jan 25, 2025 12:39 PM GMT
Report

அவ்வப்போது வாட்சப் (WhatsApp) அதன் பயனாளர்களுக்கு புதுப்புது அப்டேட்டுகளை கொண்டு வரும். அந்த வகையில் தற்போது ஸடேட்டஸ் (Status) பிரியர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

அதாவது இனி வாட்சப்பில் இசையுடன் சேர்ந்த ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய முடியும்.

இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், வாட்சப் ஸ்டேட்டஸ் பக்கத்துக்கு சென்று, ட்ரொயிங் எடிட்டர் எனும் ஒப்ஷனுக்குச் சென்று கீழ் பக்கமாக இருக்கும் மியூசிக் எனும் பட்டனை அழுத்த வேண்டும்.

ஸ்தம்பிதம் அடையப்போகும் உலக நாடுகள்: ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி உத்தரவு

ஸ்தம்பிதம் அடையப்போகும் உலக நாடுகள்: ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி உத்தரவு

பிடித்த பாடல்கள்

பின் அதில் காண்பிக்கப்படும் மெனுவில் உங்களுக்கு பிடித்த பாடல்கள் அல்லது இசை கலைஞர்களின் இசையை தேடி தெரிவு செய்துகொள்ள முடியும்.

ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : வாட்சப்பின் சூப்பர் அப்டேட் | Whatsapp Status New Features 2025

அதில் நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் 15 நொடிகள் வரையில் ஸ்டேட்டஸ் வைக்க முடியும்.

அதேபோல் புகைப்படங்களுக்கு பதிலாக காணொளிகளை ஸ்டேட்டஸாக வைத்து அதனுடன் மேற்கூறிய வகையில் இசையை சேர்க்கும்பொழுது காணொளி எவ்வளவு நேரத்துக்கு ப்ளே ஆகுமோ அதே அளவக்கு இசையும் ப்ளே ஆகும்.

உங்கள் ஸ்டேட்டஸை பார்ப்பவர்கள் நீங்கள் சேர்த்துள்ள பாடலின் பெயரை க்ளிக் செய்து பாடல், மற்றும் இசைக்கலைஞர்கள் தொடர்பான விபரங்களை தெரிவு செய்து கொள்ள முடியும்.

தற்போது சோதனை முறையில் இருக்கும் இந்த அப்டேட் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் நுழைய முற்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் நுழைய முற்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி

அதிரடி ஆட்டத்தில் இறங்கிய ட்ரம்ப் : நூற்றுக்கணக்கில் புலம்பெயர்ந்தோர் கைது

அதிரடி ஆட்டத்தில் இறங்கிய ட்ரம்ப் : நூற்றுக்கணக்கில் புலம்பெயர்ந்தோர் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026