வாட்ஸ் அப்பின் அதிரடி அறிவிப்பு! பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

WhatsApp World Social Media
By Harrish Dec 25, 2024 02:30 PM GMT
Report

உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே சிறந்த வரவேற்பை பெறும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)தற்போது அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, எதிர்வரும் ஜனவரி 1 ஆம் முதல் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்தவுள்ளதாகவும் புதிய போன்களுக்கு அப்கிரேட் செய்யுமாறு பயனர்களுக்கு வாட்ஸ்அப் அறிவுறுத்தியுள்ளது.

கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப்பானது ஆனால் சில ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் நிறுத்துகிறது.

அரசுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை விற்க நடவடிக்கை

அரசுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை விற்க நடவடிக்கை

வாட்ஸ்அப் நிறுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள்

தற்போதைய காலத்தில் டிஜிட்டல் தளங்களில் தினமும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

அந்தவகையில், வாட்ஸ்அப் நிறுவனமானது புதிய அம்சங்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தை கொண்டு புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

வாட்ஸ் அப்பின் அதிரடி அறிவிப்பு! பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் | Whatsapp Will Stop Working On These Android Phones

இந்நிலையில், தற்போது பழைய ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்கள் என சில மொடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போன்கள் வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்களை ஆதரிக்காததால் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்துகிறது.

அந்தவகையில், ஜனவரி 1ஆம் முதல் Samsung Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini, HTC, One X, One X+, Desire 500, Desire 601, Sony, Xperia Z, Xperia SP, Xperia T, Xperia VLG Optimus G, Nexus 4, G2 Mini, L90, Motorola, Moto G, Razr HD, Moto E 2014, ஆகிய ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் ஆதரவு நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்கள் : இழக்கப்படும் அநுர அரசு மீதான நம்பிக்கை

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்கள் : இழக்கப்படும் அநுர அரசு மீதான நம்பிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016