உலகில் வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள் எவை என்று தெரியுமா..!

United States of America China India Russia
By Sumithiran Sep 12, 2023 04:18 PM GMT
Report

145 நாடுகளில் உள்ள இராணுவத்தின் பலம் பலவீனங்களை ஆய்வு செய்து, குளோபல் ஃபையர்பவர் இந்த ஆண்டுக்கான வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வரிசைப் பட்டியல், கிட்டத்தட்ட 60 காரணிகளில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி உலகின் அதிக சக்தி வாய்ந்த இராணுவ படை கொண்ட நாடாக அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து 

வலிமையான இராணுவம் கொண்ட நாடுகளில், அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளன. நான்காவது இடத்தில் இந்தியா இடம்பிடித்துள்ளது.

உலகில் வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள் எவை என்று தெரியுமா..! | Which Countries Most Powerful Army In The World

கடந்த ஆண்டு 8வது இடத்தில் இருந்த ஐக்கிய அமீரகம், இந்த ஆண்டு 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.கடந்த ஆண்டு 6ஆம் இடத்தில் இருந்த தென் கொரியா, இந்த ஆண்டும் அதே இடத்தில் இருக்கிறது.9 ஆம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் இராணுவம், இந்த ஆண்டு 7ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகே வியந்து போன அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை - எப்படி சாத்தியமானது..!

உலகே வியந்து போன அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை - எப்படி சாத்தியமானது..!

பலவீனமான இராணுவங்கள்

கடந்த ஆண்டு இருந்த இடங்களில் இருந்து ஜப்பான் 8 ஆம் இடத்திலும், பிரான்ஸ் 9 ஆம் இடத்திலும் சரிந்துள்ளன.10 வது இடத்தில் இத்தாலி இடம்பெற்றுள்ளது.

உலகில் வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள் எவை என்று தெரியுமா..! | Which Countries Most Powerful Army In The World

வலிமையான இராணுவம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது, பூட்டான். பலவீனமான இராணுவங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சோமாலியா, மத்திய ஆபிரிக்கா, மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சோமாலிய இராணுவம்!! 7 பேர் சுட்டுக்கொலை

பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சோமாலிய இராணுவம்!! 7 பேர் சுட்டுக்கொலை

ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024