சிறிலங்காவுடன் பேசப்போகும் புலம்பெயர் அமைப்பு எது?
gotabaya
disapora
talk
By Sumithiran
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேசப்போவதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஐ.நா பொதுச் செயலருடன் நடத்திய சந்திப்பில் தெரிவித்த கருத்து தற்போது அதிர்வுகளாக வெளிவருகின்றன.
அவரின் இந்த அழைப்புக்கு எந்த புலம்பெயர் அமைப்பு செவிசாய்க்கும் என்ற வினா எழும்புகின்றது.
இது தொடர்பில் ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு