அதிபர் தேர்தல்: ரணிலின் சின்னம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Ranil Wickremesinghe
Sri Lanka
Election
By Shadhu Shanker
அதிபர் தேர்தலில் தான் போட்டியிட வேண்டிய சின்னம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆராய்ந்து வருகின்றார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறும் என பேசப்பட்டு வருகின்றது.
அதிபர் தேர்தலை தேசிய பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க எதிர்கொள்ள வேண்டும் எனவும், மொட்டு, யானை மற்றும் அன்னம் ஆகிய சின்னங்கள் இல்லாமல் பொதுச் சின்னத்தில் அவர் களமிறங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பொதுச் சின்னம்
பொதுச் சின்னமாக இருந்தால் அதிபரை ஆதரிக்க பல தரப்புகளும் முன்வந்துள்ளதால் தற்போது அந்தச் சின்னம் பற்றி அதிபர் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.
மேலும், சின்னம் மற்றும் கூட்டணியின் பெயர் என்பன உள்ளிட்ட விவகாரங்களைக் கையாள்வதற்கான ஆலோசனைக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி