2025 ஆரம்பத்திலேயே அதிஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

Astrology
By Shalini Balachandran Dec 30, 2024 05:32 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in ஜோதிடம்
Report

இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு ஆண்டில் வேறுபட்டிருக்கும்.

இதில் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது பணவரவு குறித்துதான் ஏனெனில் பணம் சிறத்தால் தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்தநிலையில், வருகின்ற 2025 ஆம் ஆண்டில் பணவரவுடன் சிறப்பாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கப் போகின்ற அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

கிளிநொச்சியில் கடுமையாக தாக்கப்பட்ட ஊடகவியலாளர் : யாழ். ஊடக மன்றம் வன்மையான கண்டனம்

கிளிநொச்சியில் கடுமையாக தாக்கப்பட்ட ஊடகவியலாளர் : யாழ். ஊடக மன்றம் வன்மையான கண்டனம்

ரிஷபம் 

  1. ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு 2025 ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் விருப்பங்கள் நிறைவேறும்.
  2. உங்கள் வாழ்க்கையில் அனைத்து துறையிலும் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம்.
  3. சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
  4. பெற்றோர் மற்றும் பெரியவர்களுடன் நெருக்கம் உண்டாகும்.
  5. உங்களின் பேச்சு மற்றும் செயலில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம்.
  6. உங்களின் உறவுகள் மேம்படும்.
  7. வெளியூர், வெளிநாடு தொடர்பான தொழில் செய்யக்கூடியவர்களுக்கு எதிர்பாராத சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  8. வேலையில் கூடுதல் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
  9. விளையாட்டு போட்டி, தேர்வுக்கு தயாராக கூடியவர்களுக்கு சிறப்பான வெற்றி உண்டாகும்.
  10. ஆரோக்கியம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.  

2025 ஆரம்பத்திலேயே அதிஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா ! | Which Zodiac Sign Will Be Rich Lucky In 2025

கடகம் 

  1. கடக ராசி சேர்ந்தவர்களுக்கு 2025 ஜனவரி மாதத்தில் உங்களின் நேரத்தையும், ஆற்றலையும் சரியாக பயன்படுத்தினால் எல்லாவிதத்திலும் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.
  2. முதலீடு செய்யும் முன் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நன்று.
  3. வெளிநாடு, வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  4. உங்கள் செயலுக்கு குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவைப் பெறலாம்.
  5. பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
  6. உங்கள் காதலை வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.
  7. வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக பயணம் செல்ல வாய்ப்புள்ளது.

2025 ஆரம்பத்திலேயே அதிஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா ! | Which Zodiac Sign Will Be Rich Lucky In 2025

கன்னி 

  1. கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு 2025 ஜனவரி மாதத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
  2. உங்களின் பெரிய பொறுப்புகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள்.
  3. பணியிடத்தில் உங்களுக்கு புதிய பதவி அல்லது பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
  4. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
  5. நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக முன்னேற்றத்தை காண்பீர்கள்.
  6. மாதத்தின் இரண்டாம் பகுதியில் காதல், திருமண உறவில் சில மன கவலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  7. உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
  8. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது.
  9. உங்கள் வசதி மற்றும் ஆடம்பரமான மனப்பான்மை காரணமாக செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

2025 ஆரம்பத்திலேயே அதிஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா ! | Which Zodiac Sign Will Be Rich Lucky In 2025

துலாம் 

  1. துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு ஜனவரி மாதத்தில் வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வகையில் நல்ல வாய்ப்புகள் அமையும்.
  2. போட்டித் தேர்வு, விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். ​
  3. நிதி சார்ந்த நன்மைகள் கிடைக்கும்.
  4. இந்த மாதத்தில் முதலீடு செய்யும் விஷயத்தில் கவனம் தேவை.
  5. குறுகிய கால லாபத்திற்கு ஆசைப்பட்டு எதிலும் பணம் முதலீடு செய்ய வேண்டாம்.
  6. காதல் வாழ்க்கை தொடர்பாக சாதகமான சூழலில் நிலவும்.
  7. பெண்கள் பணியிடத்திலும், குடும்பத்திலும் சமநிலையைப் பராமரிப்பது கடினமாக இருக்கும்.

2025 ஆரம்பத்திலேயே அதிஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா ! | Which Zodiac Sign Will Be Rich Lucky In 2025

மீனம் 

  1. மீன ராசி தெரிந்தவர்களுக்கு ஜனவரி மாதத்தில் மங்களகரமானதாகவும், வெற்றிகள் குவியக்கூடியதாக இருக்கும்.
  2. மாத தொடக்கத்தில் உங்களை நேசிப்பவர்கள் அல்லது செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
  3. வீடு, மனை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.
  4. உங்களின் வருமான ஆதாரங்கள் உயரும்.
  5. நீதிமன்ற வழக்கு விஷயத்தில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
  6. பண முதலீடு செய்யும் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது சிறப்பான பலனை தரும்.

2025 ஆரம்பத்திலேயே அதிஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா ! | Which Zodiac Sign Will Be Rich Lucky In 2025

வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு ரவிகரன் எம்.பி அளித்த வாக்குறுதி!

வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு ரவிகரன் எம்.பி அளித்த வாக்குறுதி!

இலங்கையில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம் : எச்சரிக்கும் அமைச்சர்

இலங்கையில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம் : எச்சரிக்கும் அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Scarborough, Canada

03 Dec, 2024
மரண அறிவித்தல்

புலோலி, யாழ்ப்பாணம், சென்னை, India, London, United Kingdom, San Diego, United States

23 Dec, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, கொழும்பு, Ajax, Canada

02 Jan, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வதிரி, California, United States

02 Jan, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Toronto, Canada

29 Dec, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

04 Jan, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Zoetermeer, Netherlands

30 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, செங்காளன், Switzerland

27 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

26 Dec, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Ermont, France

28 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சுவிஸ், Switzerland

25 Dec, 2014
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, இணுவில் தெற்கு, Harrow, United Kingdom

30 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

Urumpirai, திருகோணமலை, கொழும்பு, Palermo, Italy, Ilford, United Kingdom

22 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

30 Dec, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Ecublens, Switzerland

31 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Champigny-Sur-Marne, France

26 Dec, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொக்குவில்

01 Jan, 2020