வெள்ளைவானுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பு : முன்னாள் புலனாய்வு அதிகாரி தகவல்

CID - Sri Lanka Police Vinayagamoorthi Muralidaran Sivanesathurai Santhirakanthan Liberation Tigers of Tamil Eelam
By Kathirpriya Oct 20, 2023 12:46 PM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

வெள்ளைவான் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது புலனாய்வுப் பிரிவு தான் என சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்த அவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை கைது செய்து மாட்டு வண்டியில் அழைத்துசெல்ல முடியாது அல்லவா? அதற்காகத்தான் வெள்ளைவான் பயன்படுத்தப்பட்டது என காலம் கடந்த பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் அவர் கூறியதாவது,

“சுமித் என்பவரை தெரியுமா என கருணாவிடம் கேளுங்கள், அந்த சுமித்தும் நான் தான், கருணாவை எவரும் பிரித்தெடுக்கவில்லை, பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகளால் கருணா வன்னிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மரண பயத்தால் அவர் செல்லவில்லை, இதனையடுத்து இவர்களை கொலை செய்வதற்கு வன்னியில் இருந்து பொட்டம்மானால் குழுவொன்று அனுப்பட்டது.

பிரித்தானிய இடைத்தேர்தலில் படுதோல்வியடைந்த ரிசி சுனக்கின் கட்சி

பிரித்தானிய இடைத்தேர்தலில் படுதோல்வியடைந்த ரிசி சுனக்கின் கட்சி

இந்தியாவில் இருந்து தப்பிவந்த

ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புபட்ட சந்தேக நபராக பெயரிடப்பட்ட இந்தியாவில் இருந்து தப்பிவந்த ஒரேயொரு விடுதலைப்புலி உறுப்பினர் தலைமையில்தான் அந்த குழு அனுப்பட்டிருந்தது.

இது கருணாவுக்கு தெரியவந்தது, இறுதியில் 20 பேரை கொலை செய்துவிட்டு கருணா தப்பியோடினார்.

மேலும், வடக்கு, கிழக்கு மக்களுக்கு நன்றி கூறுகின்றேன், ஏனெனில் போரை முடிவுக்குகொண்டுவர 70 சதவீத பங்களிப்பை அவர்கள்தான் வழங்கினார்கள்.

இலங்கை சொர்க்கத்தைப் போன்ற தேசம் : பொருளாதார வளர்ச்சிக்கு வழிகூறும் தமிழ் தொழிலதிபர் (காணொளி)

இலங்கை சொர்க்கத்தைப் போன்ற தேசம் : பொருளாதார வளர்ச்சிக்கு வழிகூறும் தமிழ் தொழிலதிபர் (காணொளி)

வெள்ளைவானுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பு : முன்னாள் புலனாய்வு அதிகாரி தகவல் | White Van Culture Was Created For Tigers

இதற்காக அம்மக்களுக்கு இதுவரை எவரும் நன்றி கூறியதில்லை, இன்றளவிலும் தகவல் வழங்குநர்களாகவே அவர்கள் எம்முடன் செயற்படுகின்றனர்.

புலனாய்வு பிரிவில் ஒரு சிறிய தனிக்குழுவொன்று உள்ளது, அந்த குழுதான் கொலைக்கும்பல், 2009 இற்கு பிறகே அது உருவாக்கப்பட்டது, அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டது.

வெள்ளைவான் கலாசாரத்தை

பிள்ளையான் என்பவர் தான் எனக்கு தகவல் வழங்குபவர், அதற்காகவே நான் அவரை பயன்படுத்தினேன்.

வெள்ளைவான் கலாசாரத்தை புலனாய்வுப் பிரிவுதான் அறிமுகப்படுத்தியது.

லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

வெள்ளைவானுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பு : முன்னாள் புலனாய்வு அதிகாரி தகவல் | White Van Culture Was Created For Tigers

இதுகூட ஒருவகையான புலனாய்வு நடவடிக்கைதான், விடுதலைப்புலிகளை கடத்துவதற்காக அல்ல, கைது செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டது.

நான் பொன்சேகாவினதோ அல்லது எந்தவொரு அரசியல்வாதியினதும் கைக்கூலியாக செயற்படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார் 

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான தாக்குதல் : எதிரணி எம்.பி மறுப்பு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான தாக்குதல் : எதிரணி எம்.பி மறுப்பு

ReeCha
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016