முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னம்பிள்ளைகளின் வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்

Mullaitivu
By Pavi Jul 21, 2026 10:38 AM GMT
Report

 முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் தென்னம்பிள்ளைகளைத் தாக்கும் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மருந்து தெளிக்கும் நடவடிக்கை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நடவடிக்கையை வடக்கு மாகாண தென்னைப் பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளரும், வடக்கு மாகாண தென்னை முக்கோண வலய திட்டமிடல் பணிப்பாளருமான தேவராஜா வைகுந்தன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முதலாவது ஆரம்ப நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

நீண்ட தூர பயணங்களுக்கு 600 சொகுசு பேருந்துகள்: அமைச்சரவை அங்கீகாரம்!

நீண்ட தூர பயணங்களுக்கு 600 சொகுசு பேருந்துகள்: அமைச்சரவை அங்கீகாரம்!

வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்

தென்னைப் பயிர்களைப் பாதுகாத்து, விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னம்பிள்ளைகளின் வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம் | Whitefly Control Measures For Coconut Seedlings

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், தென்னைப் பயிர்ச்செய்கை சபை பணியாளர்கள், கற்பக சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தென்னைப் பயிர்ச்செய்கையில் வெண் ஈக்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் இந்நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னம்பிள்ளைகளின் வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம் | Whitefly Control Measures For Coconut Seedlings

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னம்பிள்ளைகளின் வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம் | Whitefly Control Measures For Coconut Seedlings

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னம்பிள்ளைகளின் வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம் | Whitefly Control Measures For Coconut Seedlings

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது குறித்து நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது குறித்து நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்!

சி.டி. விக்கிரமரத்னவின் மரண விசாரணை...! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சி.டி. விக்கிரமரத்னவின் மரண விசாரணை...! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்