இலங்கையில் கொரோனா தொற்றால் அதிகளவில் உயிரிழப்பவர்கள் யார்? வெளியானது தகவல்
srilanka
corona
death
By Jaso
இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
இவ்வாறு உயிரிழப்பவர்களில் அதிகளவானோர் ஆண்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த அனைத்து கொவிட் தொற்றாளர்களிலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 75 வீதம் என அந்த பிரிவு கூறியுள்ளது.
30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 24 வீதமானோரும், 30 வயதுக்கு குறைந்த 1.2 வீதமானோரும் உயிரிழந்தோரில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி