அடுத்த காவல்துறை மா அதிபர் யார் - மும்முனைப்போர் தீவிரம்
Sri Lanka Police
Ranil Wickremesinghe
By Sumithiran
தற்போதைய காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இம்மாதம் 20ஆம் திகதி தனது சேவை நிறைவடைந்ததும் ஓய்வுபெறவுள்ளார்.
இந்த நிலையில் காலியாக உள்ள காவல்துறை மா அதிபர் பதவிக்கு மூன்று காவல்துறை அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேஷ்பந்து தென்னகோன், அஜித் ரோஹன மற்றும் லலித் பதிநாயக்க ஆகியோருக்கிடையில் இந்தப் போட்டி ஏற்பட்டுள்ளது.
ரணிலிடம் அமைச்சர்கள் செய்த சிபார்சு
அடுத்த காவல்துறை மா அதிபர் பதவிக்கான இந்த அதிகாரிகள் தொடர்பில் பல அமைச்சர்கள் தனித்தனியாக அதிபர் ரணிலிடம் விடயங்களை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி