நான் எதற்காக அதிகாரத்தைக் கோருகின்றேன்! விளக்குகிறார் எதிர்க்கட்சித் தலைவர் (படங்கள்)

People Sajith Premadasa SJB Badulla SriLanka
By Chanakyan Jan 17, 2022 12:41 PM GMT
Report

நாட்டிற்காக சேவையாற்றவே அதிகாரத்தைக் கோருகின்றேன். அதிகாரத்தைக் கைப்பற்றும் முன் தன்னால் முடிந்தவரை சேவைகளை மேற்கொண்டு அதை முன்னுதாரணமாக காண்பித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கட்டுக்கதைகளை எதிர்ப்போம். மீண்டும் ஏமாற்ற இடமளியோம். மாயை, அறியாமை, ஏமாற்று மற்றும் வஞ்சகம் ஆகியவற்றால் நாம் இனி ஒருபோதும் ஏமாந்து விடக்கூடாது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து உண்மையான யதார்த்தவாத பயணத்திற்கு அணி திரள வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய ஒருங்கமைப்பு படையணியின் பதுளை மாவட்ட செயற்குழு அங்குரார்ப்பண கூட்டம் இன்றைய தினம் பதுளை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

கடந்த கொரோனாவின் தொடக்கத்தில், அரச அதிகாரம் இல்லாவிட்டாலும் கூட ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்கான தனது பொறுப்பை நிறைவேற்ற பாடுபட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு, சத்கராய மற்றும் பிரபஞ்சம் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் இந்த நாட்டிற்கு பெறுமதி சேர்க்க என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.

அதிகாரத்தில் இருப்பவர்களோ அல்லது அதிகாரத்தை பெற கனவு காண்பவர்களோ அப்படிப்பட்ட சேவை சார்ந்த வகிபாகத்தை ஆற்றியிருக்கிறார்களா என மனசாட்சியுடன் வினவிப்பார்க்கட்டும். 

நாட்டிற்காக சேவையாற்றவே தான் அதிகாரத்தைக் கோருவதாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றும் முன் தன்னால் முடிந்தவரை சேவைகளை மேற்கொண்டு அது முன்னுதாரணமாக காண்பித்துள்ளது.

கொலைகாரர்கள், கொள்ளையர்கள், போதைவஸ்துகாரர்கள் மற்றும் திருடர்கள் ஆகியோரைப் பாதுகாக்க தான் ஒரு போதும் முன் நிற்கமாட்டேன். ஐக்கிய மக்கள் சக்திக்குள் இவ்வாறான மோசடிக்காரர்களுக்கு ஒருபோதும் இடமில்லை. 

தம்மைச் சூழவுள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகளால் இன்று நாடு முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்நாட்டு விவசாயிகள் அந்த துரதிஷ்டமான கதியையே எதிர்நோக்கியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நான் எதற்காக அதிகாரத்தைக் கோருகின்றேன்! விளக்குகிறார் எதிர்க்கட்சித் தலைவர் (படங்கள்) | Why Am I Asking For Power Sajith Premadasa


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026