விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை சீமான் ஏன் பயன்படுத்தவில்லை!
India
Seeman
tamilNadu
By Chanakyan
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் மத்திய அரசிடம் தான் கோரிக்கை வைக்க வேண்டும் ஆனால் ஈழத்திழர்கள் தங்களுக்கு யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களைத்தான் அணுக வேண்டும் என கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்