ஷிரந்தி ராஜபக்ச ஏன் கைது செய்யப்பட்டார் : வெளியானது தகவல்

Bribery Commission Sri Lanka Shiranthi Rajapaksa Arrest
By Jaso Oct 07, 2026 12:12 PM GMT
Report

லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு CT ஸ்கானர் (CT scanner) ஒன்றை வாங்குவதற்காகப் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாய் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்கு கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி (CT) ஸ்கானரை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் என்று கூறி, 'சிரிலிய சவிய' (Siriliya Saviya) அமைப்பு மூலம் தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து அந்தப் பணம் பெறப்பட்டதாக CIABOC தெரிவித்துள்ளது. 

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை ஸ்கானர் விவகாரம்

   அந்த 10 மில்லியன் ரூபாயைப் பயன்படுத்தி லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு CT ஸ்கானர் வழங்கப்படவில்லை என்றும், அதற்குப் பதிலாக அரசாங்க நிதி நேர்மையற்ற முறையில் கையாடல் செய்யப்பட்டதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சாட்டுகிறது.

ஷிரந்தி ராஜபக்ச ஏன் கைது செய்யப்பட்டார் : வெளியானது தகவல் | Why Shiranthi Rajapaksa Was Arrested

குறித்த நிதி தொடர்பான ஊழல் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக CIABOC கூறியது.

புதன்கிழமை காலை சுமார் 9:56 மணியளவில் கிரிலப்பனையில் உள்ள பூர்வராம (Poorwarama) பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில் வைத்து CIABOC புலனாய்வாளர்களால் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிரந்தி

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிரந்தி

உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை

உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026